யோகாவும் தியானமும்
தராத மன அமைதியை
தந்து விடுகிறது சில்லென்ற
காற்று கன்னம் வருடும்
ஜன்னலோர பயணம்