விரும்பாத ஒருவரின்
செயலை விளக்கி
சொல்வதை காட்டிலும்
இறுதிவரை
அவரின் உறவை
விலக்கி கொள்வது மேல்