நிதானத்தை எப்போதும்
மனதில் வைத்துக் கொள்
வாழ்கை உனக்கான
தெளிவான பாதையைக்
காட்டும்