அடுத்தவர் வளர்ச்சியை
கெடுப்பதில் விமர்சிப்பதில்
இருக்கும் கவனத்தை
சிலர் அவரவர்
முன்னேற்றத்தில் செலுத்தினால்
வாழ்க்கை மேலும்
அழகாகும்