சலித்து கொள்பவர்கள்
ஒவ்வொரு வாய்ப்பிலும்
உள்ள ஆபத்தை மட்டும்
பார்க்கிறார்கள்
சாதிப்பவர்கள் ஆபத்திலும்
உள்ள வாய்ப்பினை பார்க்கிறார்கள்