தேடி தேடி அலைந்து
தேடுவதற்கு
எதுவும் இல்லை
என்று தெரிந்து
கொள்ளுவதே ஞானம்