உடலினை உறுதி செய்
உணர்ச்சிகளை சரி செய்
உணவினை கட்டுப்பாடு செய்
உறவுகளை நிரந்தரம் செய்
உண்மையை ஊருக்கு உரைக்கச் செய்
புன்னகையை தாராளமாய் செய்