வாழ்க்கையில் ஏற்படும்
துன்பங்களை
கடந்து போக
கற்றுக் கொள்ளுங்கள்
ஆனால்
மறந்து போய் விடாதீர்கள்
அதுதான் உங்கள் வாழ்க்கைக்கு
வழிகாட்டியாக இருக்கும்