இரண்டாயிரம் ரூபாய்
கைல இருந்தா எதை
வாங்கலாம்னு தோனும்
அதே நோட்டு கிழிஞ்சுருந்தா
எவர் வாங்குவார்னு தோனும்
இது தான் வாழ்க்கை