சூழ்நிலைக்கு ஏற்றவாறும்
சுற்றி இருப்போருக்கு
ஏற்றபடியும்
தன் தேவைக்கு தகுந்தபடி
தன்னை மாற்றி கொண்டு
வாழ்பவர்கள் தான்
எல்லோருக்கும்
நல்லவராக தெரிகின்றனர்