வாழ்க்கையிலும் சரி
பயணத்திலும் சரி
இறங்கும் இடம்
வரும்போதுதான்
பிடித்த நபரும்
பிடித்த பாடலும்
இடம் பெறுகிறது