நேரம் அறிய
கண்விழிப்பு
அருகில் அவள்
தூங்கும் அழகில்
சற்று இதயம் படபடத்தது
அவள் அருகில்
நெருங்கிய வண்ணம்
அணைத்தபடி தீண்டியது
உச்சம் கடந்த அரவணைப்பு
அவள் கண்கள் அணைத்தபடி
நெருக்கத்தின் உச்சத்தை உணர்தல்
அவள் முடிய கண்கள்
தீர்ந்தபின் பொழுதின்
விடியலை உணர்தேன்