முகத்தைக் கண்டே
அகத்தை அறியும்
மகத்தான சக்தி
தூய அன்புக்கு உண்டு