பழைய உறவை
புதுப்பித்து திரும்ப
ஒரு பாசப்பிணைப்பை
ஏற்படுத்திக் கொள்வதை விட
புதிய உறவிடம் அளவோடு
இருந்து கொள்வது நல்லது